தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பரிசு

தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பரிசு

தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பரிசு


ADDED : மார் 13, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு பரிசு

கிருஷ்ணகிரி:தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் வனத்துறை சார்பில் கிருஷ்ணகிரி, ஓசூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த தேசிய பசுமை படை மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தன. பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டி, வாக்கத்தான், ஜஸ்ட் எ மினிட், உள்ளிட்ட போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ்

வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us