/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
லாரி மீது பைக் மோதல்கூலித்தொழிலாளி பலி
/
லாரி மீது பைக் மோதல்கூலித்தொழிலாளி பலி
ADDED : மார் 19, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாரி மீது பைக் மோதல்கூலித்தொழிலாளி பலி
பர்கூ:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா காளி கோவிலை சேர்ந்தவர் மல்லேஷ், 22, கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரிக்கு பணிக்கு வந்தவர் மீண்டும் வீட்டிற்கு பல்சர் பைக்கில் திரும்பியுள்ளார்.
சின்னமட்டாரப்பள்ளி இருளர் காலனி அருகில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த மல்லேஷ் பலியானார். கந்திகுப்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.