தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓராண்டாக பூட்டி கிடக்கும்ஊராட்சி கூட்டமைப்பு கட்டடம்

ஓராண்டாக பூட்டி கிடக்கும்ஊராட்சி கூட்டமைப்பு கட்டடம்

ஓராண்டாக பூட்டி கிடக்கும்ஊராட்சி கூட்டமைப்பு கட்டடம்


ADDED : மார் 28, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓராண்டாக பூட்டி கிடக்கும்ஊராட்சி கூட்டமைப்பு கட்டடம்

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட் டம், மத்துார் ஒன்றியம், மத்துார் பஞ்.,ல் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கடந்த, 2017 - 18ல், 70.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டடம் கட்டும் பணி துவங்கப்பட்டது. தற்போது இக்கட்டடம் கட்டுமான பணி முடிந்து, ஓராண்டுக்கு மேலாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

இக்கட்டடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மத்துார் பஞ்., மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us