ADDED : ஏப் 04, 2025 01:18 AM
அ நிறம் | அளவு
ஓசூர் அரசு மருத்துவமனைகட்டட பணியாளர் மாயம்
ஓசூர்:கேரள மாநிலம், கன்னிக்குழியை சேர்ந்தவர் பென்னி, 49. தற்போது ஓசூர் அடுத்த காரப்பள்ளியில் தங்கி, ஓசூர் அரசு மருத்துவமனை புதிய கட்டட பணிகளை செய்துள்ளார்.
கடந்த, 31ல், அவர் தங்கி இருந்த புதிய அரசு மருத்துவமனை கட்டட வளாகத்திலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் திரும்ப
வில்லை. இதுகுறித்து கட்டட பொறியாளர் சுதீஷ், 34, புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
