தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மரத்தில் கார் மோதி முதியவர் பலி

மரத்தில் கார் மோதி முதியவர் பலி

மரத்தில் கார் மோதி முதியவர் பலி


ADDED : ஏப் 06, 2025 01:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மரத்தில் கார் மோதி முதியவர் பலி

தளி:கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் கிருஷ்ணாரெட்டி, 74. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்; இவரும், அத்திப்பள்ளியை சேர்ந்த பிரேம்சேகர்ரெட்டி, 24, என்பவரும், நேற்று முன்தினம் மதியம், கும்ளாபுரம் - சாமநத்தம் சாலையில் டாடா நெக்சான் காரில் சென்றனர். பெங்களூருவை சேர்ந்த ஆஞ்சிரெட்டி, 69, என்பவர் காரை ஓட்டினார். சாமநத்தம் கிராமத்தில் மதியம், 3:00 மணிக்கு கார் சென்ற போது, சாலையோர மரத்தில் மோதியது. இதில், கிருஷ்ணாரெட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். பிரேம்சேகர் ரெட்டி மற்றும் டிரைவர் ஆஞ்சிரெட்டி ஆகியோர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தளி

போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us