தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர்கோவில் கும்பாபிஷேக விழா

லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர்கோவில் கும்பாபிஷேக விழா

லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர்கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : ஏப் 10, 2025 01:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர்கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், துறிஞ்சிப்பட்டி கொத்துப்பள்ளி நரசிம்மர் மலையில் உள்ள லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

இதையொட்டி கடந்த, 7 காலை, சுமங்கலி மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சியும், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை, 5:30 மணிக்கு கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடந்தது.

காலை, 9:30 மணிக்கு, லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், கோபுர விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us