/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஸ்கூட்டர், பைக் மோதல்கூலி தொழிலாளி பலி
/
ஸ்கூட்டர், பைக் மோதல்கூலி தொழிலாளி பலி
ADDED : ஏப் 12, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்கூட்டர், பைக் மோதல்கூலி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி:பர்கூர் அடுத்த கண்ணண்டஅள்ளியை சேர்ந்தவர் சாதிக்பாஷா, 58, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 9ம் தேதி இரவு சுசூகி ஆக்சஸ் ஸ்கூட்டரில், ஜெகதேவி அருகில் திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலை அருகில் சென்றுள்ளார்.
அப்போது, அவ்வழியாக வந்த பஜாஜ் பல்சர் பைக், ஸ்கூட்டர் மீது மோதியதில் சாதிக்பாஷா இறந்தார். விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

