தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண், கல் கடத்திய4 லாரிகள் பறிமுதல்

மண், கல் கடத்திய4 லாரிகள் பறிமுதல்

மண், கல் கடத்திய4 லாரிகள் பறிமுதல்


ADDED : பிப் 28, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மண், கல் கடத்திய4 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் பர்கூர் - ஒப்பதவாடி சாலை, காமன்தொட்டி, சானமாவு பகுதிகளில் கேட்பாரற்று நின்ற, 4 டிப்பர் லாரிகளை சோதனையிட்டனர். இதில், 4 யூனிட் கற்கள், 4 யூனிட் மண் இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக பர்கூர், சூளகிரி, போலீசார் வழக்குப்பதிந்து, 4 லாரிகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us