/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
/
புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் கைது
ADDED : அக் 04, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புகையிலை பொருட்கள்
விற்ற 7 பேர் கைது
கிருஷ்ணகிரி, அக். 4-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கிறதா என அந்தந்த பகுதி போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில், பாகலுார், பேரிகை, சூளகிரி, கந்திகுப்பம், ஓசூர், கிருஷ்ணகிரி பகுதி பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற, 7 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 1,750 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.