தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்


ADDED : செப் 12, 2024 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2024 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், சீனி-வாசா கல்வி அறக்கட்டளை, ஊத்தங்கரை அரிமா சங்கம் மற்றும் மட்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய, இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. அரிமா சங்க தலைவர் ராஜா தலைமை வகித்தார்.

ஊத்-தங்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பொதுமக்கள், 63 பேர் கலந்து கொண்டனர். இதில், 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, கண் புரை வளர்ச்சியினால் பார்வை குறைந்தவர்களை, இலவச சிகிச்-சைக்கு, மட்றப்பள்ளி நல்ல சமாரியன் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us