sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பைனான்ஸ் அலுவலகத்தை சூறையாடிய இருவருக்கு வலை

/

பைனான்ஸ் அலுவலகத்தை சூறையாடிய இருவருக்கு வலை

பைனான்ஸ் அலுவலகத்தை சூறையாடிய இருவருக்கு வலை

பைனான்ஸ் அலுவலகத்தை சூறையாடிய இருவருக்கு வலை


ADDED : ஆக 08, 2024 05:45 AM

Google News

ADDED : ஆக 08, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை கோட்டைவாசலை சேர்ந்தவர் அசோக்-குமார், 37; தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜன்-டாக உள்ளார்.

நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த சரத்குமார், 35, என்பவரிடம், பைக் கடனை வசூ-லிக்க சென்றார். அவர் இல்லாததால், போன் செய்து பணத்தை கேட்டுள்ளார். பணம் செலுத்த மறுத்த சரத்குமார், தேன்கனிக்-கோட்டை மாதாகோவில் தெருவை சேர்ந்த குள்ளன், 30, என்பவ-ருடன், தேன்கனிக்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடி அருகே உள்ள, பைனான்ஸ் அலுவலகம் சென்று, அசோக்கு-மாரை தாக்கி, அவரது மொபைல்போனை உடைத்ததுடன், நிறு-வன கட்டட கண்ணாடிகளை சேதப்படுத்தினார். அசோக்குமார் புகார் படி, தேன்கனிக் கோட்டை போலீசார் சரத்குமார், குள்ளன் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us