sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேக விழா

/

ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேக விழா

ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேக விழா

ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேக விழா


ADDED : செப் 02, 2024 02:34 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கலுகோபசந்திரம் பஸ் ஸ்டாப் அருகே, ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு முதலா-மாண்டு வருஷாபிஷேக விழா கடந்த, 31ல் துவங்கியது.

தினமும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன. விழாவையொட்டி நேற்று காலை கடம் புறப்-பாடு, கலசாபிஷேகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு கிராமங்-களில் இருந்து சுவாமி சிலைகள் கொண்டு வரப்பட்டு பச-வண்ணா பூஜை நடந்தது. தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்-திரன் மற்றும் பெனசப்பள்ளி, மல்லசந்திரம், கலுகோபசந்திரம், மாரேகவுண்டன்பள்ளி, டி.கொத்தனுார் சுற்றுப்புற கிராம

மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us