sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாங்கனி கண்காட்சி நிறைவு விழா

/

மாங்கனி கண்காட்சி நிறைவு விழா

மாங்கனி கண்காட்சி நிறைவு விழா

மாங்கனி கண்காட்சி நிறைவு விழா


ADDED : ஜூலை 14, 2011 11:32 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்து வரும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவு விழா, இன்று (ஜூலை 15) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

கிருஷ்ணகிரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், கடந்த ஜூன் 22ம் தேதி முதல் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்தது. கண்காட்சி நிறைவு விழா இன்று (ஜூலை15) மாலை நடக்கிறது. * மாலை 5 மணிக்கு, பெஸ்ட் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள். ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை. * மாலை 5.30 மணிக்கு கண்காட்சி நிறைவு விழா. ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர். * மாலை 6 மணிக்கு தென்னக கலை பண்பாட்டு துறை நடன நிகழ்ச்சிகள். ஏற்பாடு: சேலம் மற்றும் தஞ்சாவூர் கலை பண்பாட்டு துறை. * இரவு 7 மணிக்கு பிளாக் சர்ட்ஸ் குழுவினரின் நடன நிகழ்ச்சிகள். ஏற்பாடு: மாங்கனி விழா குழுவினர். * இரவு 9 மணிக்கு செய்திபடம். ஏற்பாடு: செய்தி மக்கள்தொடர்பு துறை.








      Dinamalar
      Follow us