ADDED : ஏப் 18, 2024 01:32 AM
அ நிறம் | அளவு
அரூர், அரூரிலுள்ள தனியார் மண்டி மற்றும் காய்கறி கடைகளில், சில நாட்களுக்கு முன், ஒரு கிலோ தக்காளி, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் முதல், தக்காளி விலை குறைந்து, ஒரு கிலோ, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி வரத்து அதிகரிப்பால், அதன் விலை சரிந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
