தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : மே 29, 2024 07:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2024 07:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, பாவக்கல் பஞ்., காந்தி நகரில் குறவன் இனத்தை சேர்ந்த நபரின் வீட்டை பொக்லைன் மூலம் இடித்து அப்புறப்படுத்திய நபர்களை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி, ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் சபாபதி தலைமை வகித்தார். மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் டில்லிபாபு, மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சேகர், மகாலிங்கம், கோவிந்தசாமி, தமிழ்நாடு குறவன் பழங்குடி முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us