sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மகாதேஸ்வரா சுவாமிகோவில் தேரோட்டம்

/

மகாதேஸ்வரா சுவாமிகோவில் தேரோட்டம்

மகாதேஸ்வரா சுவாமிகோவில் தேரோட்டம்

மகாதேஸ்வரா சுவாமிகோவில் தேரோட்டம்


ADDED : பிப் 28, 2025 01:51 AM

Google News

ADDED : பிப் 28, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாதேஸ்வரா சுவாமிகோவில் தேரோட்டம்

ஓசூர்:தேன்கனிக்கோட்டை அருகே அகலக்கோட்டை - கல்லுப்பாலம் கிராமங்களுக்கு இடையே, மகாதேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. இங்கு மஹா சிவராத்திரியையொட்டி கடந்த, 25ல் தேர்த்திருவிழா துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு ருத்ராபிஷேகம், சிறப்பு ஹோமங்கள், 10:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து தேர் வடம் பிடித்து இழுத்தனர். இரவு, 8:00 மணிக்கு அக்னிகுண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அகலக்கோட்டை, கல்லுப்பாலம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி இன்று காலை, 7:30 மணிக்கு எருது விடும் விழா, பல்லக்கு

உற்சவம், நாதஸ்வர கச்சேரி, ஹரிகதை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us