/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிவலிங்கேஸ்வர சுவாமிகோவில் தேரோட்டம்
/
சிவலிங்கேஸ்வர சுவாமிகோவில் தேரோட்டம்
ADDED : மார் 15, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவலிங்கேஸ்வர சுவாமிகோவில் தேரோட்டம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே தேவேகவுண்டன் தொட்டி மலை கிராமத்தில் உள்ள, பழமையான சிவலிங்கேஸ்வர சுவாமி கோவிலில், வீரபத்திரர் மற்றும் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இக்கோவில் மாசி தேரோட்டம் நேற்று காலை கணபதி பூஜை மற்றும் ருத்ராபிஷேகத்துடன் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டு, தேரோட்டம் துவங்கியது. திரளான
பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.