தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : மார் 20, 2025 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2025 01:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மண் கடத்திய லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி:சூலாமலை வி.ஏ.ஓ., வரதராஜ் மற்றும் அலுவலர்கள் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலை பெரியபனமுட்லு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து வரதராஜ் புகார் படி, கந்திகுப்பம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us