தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : மார் 27, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மண் கடத்திய லாரி பறிமுதல்

தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே, அந்தேவனப்பள்ளி ஆர்.ஐ., அன்பு மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், முழுவனப்பள்ளி கிராமம் அருகே வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டிப்பர் லாரியில் சோதனை செய்தபோது, 2 யூனிட் மண்ணை, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், தொட்ட பிலிமுத்திரை கிராமத்தில் இருந்து, அந்தேவனப்பள்ளிக்கு கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் லாரியை

பறிமுதல் செய்த அதிகாரிகள், தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us