/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : மார் 30, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.தி.மு.க., சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது கடும் வெயில் தாக்கத்தால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
மத்தூர் பஸ் ஸ்டாண் அருகே, அ.தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர், வேப்பனபள்ளி எம்.எல்.ஏ.,
கே.பி.முனுசாமி திறந்து வைத்தார். அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார், தமிழ்ச்செல்வம் மற்றும் கட்சி
நிர்வாகிகள் பங்கேற்றனர்.