தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/உணவு பாதுகாப்பு துறைஊத்தங்கரையில் சோதனை

உணவு பாதுகாப்பு துறைஊத்தங்கரையில் சோதனை

உணவு பாதுகாப்பு துறைஊத்தங்கரையில் சோதனை


ADDED : ஏப் 02, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உணவு பாதுகாப்பு துறைஊத்தங்கரையில் சோதனை

ஊத்தங்கரை:ஊத்தங்கரையில், நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வக வாகனம் வரவழைக்கப்பட்டு பேக்கரி, ஹோட்டல், மளிகைக்கடை என, 33 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் லட்சுமி, ரமேஷ், சந்தோஷ்குமார் ஆகியோர் சோதனை செய்தனர்.

அப்போது டீ கடை, பேக்கரிகளில் சாயம் ஏற்றப்பட்ட டீ துாள், 3 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. முறையான லேபிள் விபரம் இல்லாத பிரட் பாக்கெட்டுகள், கார வகைகள், 5 கிலோ, குளிர்பானம், 50 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. 7 உணவு வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 5 உணவு வணிகர்களுக்கு, 1,000 ரூபாய் வீதம், 5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us