ADDED : ஏப் 08, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக சுகாதார தினம் கொண்டாட்டம்
அரூர்:அரூர் அரசு மருத்துவமனையில், உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. மருத்துவ அலுவலர் ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார். சுகாதாரம் குறித்து மருத்துவர் இளமதி, செவிலியர் வாசுகி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தனியார் நர்சிங் கல்லுாரி மாணவியர் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.