sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பைக் கவிழ்ந்துதனியார் ஊழியர் பலி

/

பைக் கவிழ்ந்துதனியார் ஊழியர் பலி

பைக் கவிழ்ந்துதனியார் ஊழியர் பலி

பைக் கவிழ்ந்துதனியார் ஊழியர் பலி


ADDED : ஏப் 09, 2025 01:32 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பைக் கவிழ்ந்துதனியார் ஊழியர் பலி

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த சுண்டேகுப்பத்தை சேர்ந்தவர் சதீஷ், 23, தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி ராசு வீதியை சேர்ந்த நண்பர் ப்ரீத்தி, 20, என்பவருடன் யமஹா எப்சட் பைக்கில் சென்றுள்ளார். மாலை, 4:00 மணியளவில் பர்கூர் அருகே சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பிரீத்தி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us