தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு

அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஏப் 08, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனுமதியின்றி எருது விடும் விழா14 பேர் மீது வழக்கு பதிவு

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அடுத்த சின்ன பெல்லாரம்பள்ளியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தப்பட்டதாக வந்த புகார்படி கே.ஆர்.பி., அணை போலீசார் அதேபகுதியை சேர்ந்த சக்தி, 40 மற்றும் 9 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

அதேபோல பர்கூர் போலீசார் புலிக்குட்டை பகுதியில் நேற்று முன்தினம் அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதாக, கார்த்திக், 42, மற்றும் 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us