தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ எருது விடும் விழா 6 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 6 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 6 பேர் மீது வழக்கு


ADDED : மே 20, 2025 02:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2025 02:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளி கூட்டு ரோட்டில் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.

எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த அப்பகுதியை சேர்ந்த ராமசாமி உள்பட, 6 பேர் மீது, வேப்பனஹள்ளி போலீசார் வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us