sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு வங்கி சார்பில் உதவித்தொகை

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு வங்கி சார்பில் உதவித்தொகை

அரசு பள்ளி மாணவர்களுக்கு வங்கி சார்பில் உதவித்தொகை

அரசு பள்ளி மாணவர்களுக்கு வங்கி சார்பில் உதவித்தொகை


ADDED : ஆக 01, 2024 01:46 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே டி.கொத்தனுார் கிராமத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி இயங்குகிறது. இங்கு பொருளாதாரத்தில் பின்-தங்கியுள்ள, நன்றாக படிக்கும் மாணவ, மாணவியருக்கு, கனரா வங்கி தேன்கனிக்கோட்டை கிளை சார்பில், உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

வங்கி மேலாளர் சுவாதி மொத்தம், 40,000 ரூபாயை மாணவ, மாணவியருக்கு உதவித்தொகையாக வழங்கினார். அப்போது, வங்கி மூலம் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் உயர்க்-கல்வி கடன் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், 60,000 ரூபாய் மதிப்பில், பள்ளிக்கு தேவையான நான் மேக்னடிக் ஒயிட் போர்டு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் வேணுகோபால் மூலம், பள்ளிக்கு ஒயிட் போர்டு வழங்கப்பட்-டது. தலைமையாசிரியர் முனிரெட்டி உட்பட பலர்

பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us