ADDED : ஆக 13, 2024 05:39 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: ஓசூர் அடுத்த பாகலுார் அருகே லிங்காபுரம், கொத்தப்பள்ளி, வெங்கடராயபுரம் ஆகிய கிராமங்களில், புதிய டிரான்ஸ்பார்-மர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் பயன்பாட்டை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று துவக்கி வைத்தார். ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார், தி.மு.க., ஒன்றிய செய-லாளர் கஜேந்திரமூர்த்தி, அவைத்தலைவர் நாகராஜ், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சிவசங்கர், பஞ்., தலைவர் ஜெய-ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.
