தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : மார் 12, 2025 07:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2025 07:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பாலேகுளி வி.ஏ.ஓ., அனிதா மற்றும் அதிகாரிகள், கிருஷ்ணகிரி அடுத்த கூரம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

அப்பகுதியில் நின்ற டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. அனிதா புகார் படி, நாகரசம்பட்டி போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us