நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி பஞ்., சத்திரபதி சிவாஜி நகரில், 15வது நிதிக்குழு மானியம், 2024 - 2025ம் ஆண்டு திட்டத்தில், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்-கடை அமைக்கும் பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்-குமார் பூமி பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, வர்த்தக அணி மாவட்ட செய-லாளர் துாயமணி, பஞ்., துணைத்தலைவர் நாராயணகுமார், கவுன்-சிலர்கள் ஜெயராமன், சங்கீதா சரவணன், முன்னாள் ஒன்றியக்-குழுத் தலைவர் ரமேஷ்குமார், கிளை செயலாளர் சின்ராஜ் உள்-பட பலர் கலந்து கொண்டனர்.

