sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பணம் தராத ஆத்திரம்; தந்தை மீது வாகனத்தால் மோதிய மகன் கைது

/

பணம் தராத ஆத்திரம்; தந்தை மீது வாகனத்தால் மோதிய மகன் கைது

பணம் தராத ஆத்திரம்; தந்தை மீது வாகனத்தால் மோதிய மகன் கைது

பணம் தராத ஆத்திரம்; தந்தை மீது வாகனத்தால் மோதிய மகன் கைது


ADDED : ஆக 01, 2024 01:45 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த அகலக்கோட்டையை சேர்ந்தவர் ஆனந்தப்பா, 50, விவசாயி; இவரது மகன் திம்மராஜ், 25, டிரைவர்; சூதாட்டம் மற்றும் மது பழக்கத்தால், 2 லட்சம் ரூபாய் வரை இழந்த அவர், நிலத்தை விற்று பணம் தருமாறு தந்தை ஆனந்தப்பாவிடம் கேட்டார்.

அதனால் நிலத்தை தன் பேரன் பெயருக்கு, ஆனந்தப்பா பத்திரப்-பதிவு செய்து கொடுத்தார். நிலத்தை விற்று கொடுக்காததால் ஆத்-திரமடைந்த திம்மராஜ், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, ஈச்சர் வாகனத்தை ஓட்டி சென்று, ஜவளகிரி - பாலதொட்டனப்-பள்ளி சாலையில் நடந்து சென்ற தந்தை ஆனந்தப்பா மீது மோதினார்.

இதில் காயமடைந்த அவர், தேன்கனிக்கோட்டை தனியார் மருத்-துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனந்தப்பா புகார் படி, தளி போலீசார், திம்மராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us