தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கல்லுாரிமாணவி மாயம்

கல்லுாரிமாணவி மாயம்

கல்லுாரிமாணவி மாயம்


ADDED : பிப் 13, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்லுாரிமாணவி மாயம்

ஓசூர்:கெலமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் அமராவதி, 19. தர்மபுரி மாவட்டத்திலுள்ள தனியார் கல்லுாரியில் பி.சி.ஏ., இரண்டாமாண்டு படிக்கிறார்.

கடந்த, 10 அதிகாலை, 4:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரது தந்தை கொடுத்த புகாரில், அப்பகுதியை சேர்ந்த சந்தோஷ், 22, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us