தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு

சமுதாய வளைகாப்பு


ADDED : மார் 06, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமுதாய வளைகாப்பு

கிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தலைமை வகித்து, கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, வட்டார குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் நித்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us