தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மதுபாட்டில் விற்றஇருவர் கைது

மதுபாட்டில் விற்றஇருவர் கைது

மதுபாட்டில் விற்றஇருவர் கைது


ADDED : ஏப் 05, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுபாட்டில் விற்றஇருவர் கைது

போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகில், வாரச்சந்தை வளாகத்தில் காலை 5:00 மணி முதல், கள்ளச்

சந்தையில் அரசு மதுபாட்டில் பதுக்கி விற்ற, பழனிஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்த ராஜதுரை, 32, பழையபோச்சம்பள்ளியை சேர்ந்த விக்னேஷ், 27, ஆகிய இருவரையும் போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, 40 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us