தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ குரூப்-4 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு

குரூப்-4 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு

குரூப்-4 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு


ADDED : பிப் 19, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குரூப்-4 தேர்வுக்கு இலவச மாதிரி தேர்வு

ஈரோடு:ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் குரூப்-4 போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் ஒவ்வொரு புதன்கிழமையும் முழுமையான மாதிரி தேர்வுகள் வரும், 26 முதல் நடக்கவுள்ளது.

விருப்பமுள்ளோர், தங்கள் விபரத்தை https://forms.gle/MGzcFDc3diqKyn3C6 என்ற கூகிள் பார்ம் லிங்கில், 24ம் தேதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.

கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us