/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.4 லட்சத்தில் உபகரணம் வழங்கல்
/
ரூ.4 லட்சத்தில் உபகரணம் வழங்கல்
ADDED : பிப் 02, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.4 லட்சத்தில் உபகரணம் வழங்கல்
தர்மபுரி:தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தனியார் வங்கி சார்பில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் வசதிக்காக, 10 சக்கர நாற்காலிகள், 10 ஸ்டீல் பென்ச் மற்றும் ஸ்ட்ரெச்சர் உட்பட, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான, உபகரண பொருட்களை வங்கி அதிகாரிகள், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் அமுதவல்லியிடம் வழங்கினர். இதில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி நிர்வாக அலுவலர், மருத்துவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.