sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கண் சிகிச்சை முகாம்

/

கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்

கண் சிகிச்சை முகாம்


ADDED : ஆக 26, 2024 08:28 AM

Google News

ADDED : ஆக 26, 2024 08:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஒன்றிய குழுத்தலைவர் பையூர் ரவி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நேற்று கண் சிகிச்சை முகாமை நடத்தியது. வேப்பனஹள்ளி,

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி, குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். இதில், கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., அசோக்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், நகர செயலாளர் விமல், மாவட்ட மாணவரணி மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us