ADDED : ஆக 13, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த காட்டுகொள்ளையை சேர்ந்தவர் பசுவராஜ், 52, விவசாயி.
கடந்த, 10 மாலை இவர் நடந்து சென்று கொண்டி-ருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள கம்பிவேலி ஒன்றை தொட்டுள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து பசுவராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.