sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பாத்திமா ஆலய தேர்த்திருவிழா

/

பாத்திமா ஆலய தேர்த்திருவிழா

பாத்திமா ஆலய தேர்த்திருவிழா

பாத்திமா ஆலய தேர்த்திருவிழா


ADDED : ஜூலை 08, 2024 05:36 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில், 51ம் ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடி ஏற்-றத்துடன் துவங்கியது.

இதையொட்டி ஆலயத்தின் முன்பு புதி-தாக அமைத்துள்ள கொடி கம்பத்தில், திருவிழா கொடியை, தர்ம-புரி மறைமாவட்ட முதன்மை குரு அருள்ராஜ், மத்திரித்து ஏற்றி வைத்தார். முன்னதாக, ஆலயத்தில் பங்குத்தந்தை இசையாஸ் முன்னிலையில், நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத்திருப்பலி நடந்-தது. இதில், 2,000க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மக்கள் பங்கேற்-றனர். தொடர்ந்து, 9 நாட்கள் இந்த தேர்த்திருவிழா நடக்க உள்-ளது.






      Dinamalar
      Follow us