/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்களுக்கு இடையூறு நான்கு பேர் கைது
/
மக்களுக்கு இடையூறு நான்கு பேர் கைது
ADDED : மே 05, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் மற்றும் போலீசார்,
தளி சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது,
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து, பொது அமைதிக்கு ஆபத்தை
ஏற்படுத்தியதாக, ஓசூர் தளி சாலை முத்துராயன் ஜிபியை சேர்ந்த பால்
வியாபாரி லட்சுமிபதி, 34, ஆட்டோ டிரைவர்களான பிரகாஷ், 40, ரகு, 30,
ரூபேஷ், 25, ஆகிய நான்கு பேரை, போலீசார் கைது செய்து சிறையில்
அடைத்தனர்.