/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காலபைரவர் கோவில் கும்பாபிஷேக பந்தகால்
/
காலபைரவர் கோவில் கும்பாபிஷேக பந்தகால்
ADDED : ஜூன் 24, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கரையில் உள்ள பழமையான காலபைரவர் கோவிலில், 814 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா வரும் 12 ல் நடக்கிறது.
இதையொட்டி, பந்தல் கால்கோல் நடும் நிகழ்ச்சியுடன் நேற்று விழா துவங்கியது. முன்னதாக, காலபைரவர் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவில் இன்று (ஜூன் 24) கொடியேற்றம் நடக்கிறது. ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த ஊர் கவுண்டர்கள் செய்து வருகின்றனர்.