sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தேசிய மின்சார பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு

/

தேசிய மின்சார பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு

தேசிய மின்சார பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு

தேசிய மின்சார பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு


ADDED : ஜூலை 03, 2024 07:54 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 07:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம், 26 முதல் நேற்று வரை, மின்வாரியத்துறை சார்பில், தேசிய மின்சார பாதுகாப்பு வாரம், மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் கொண்-டாடப்பட்டது.

அதன்படி இறுதி நாளான நேற்று, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை

வகித்தார்.

தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத்துறையின் கிருஷ்ணகிரி மற்றும் தர்-மபுரி மாவட்ட மின் ஆய்வாளர் பொறியாளர் செந்தில்குமார், மாணவியருக்கு, 'மழை காலங்களில் மின் பாதுகாப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி பேசு-கையில், ''மின் கம்பிகளின் அருகில் பட்டங்களை பறக்க விடக்

கூடாது. பவர் பிளக்கினுள் கைவிரல், குச்சி, கம்பி போன்ற-வற்றை நுழைக்கக்கூடாது. எந்த திரவத்தையும் பயன்படுத்தி சுவிட்சுகளை சுத்தம் செய்யக்கூடாது. ஈரமான நிலையில், மின் சாதனங்களை இயக்க வேண்டாம்''

என்றார்.

நிகழ்ச்சியில், மின் ஆய்வாளர் அலுவலக கண்காணிப்பாளர் சத்தி-யசீலன், உதவியாளர் யாசின்

முகம்மது, ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நயாஷ் உல்லா, செல்வக்குமார் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us