தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்


ADDED : ஆக 21, 2024 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2024 01:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், பெட்டமுகிலாளம் பஞ்., உட்பட்ட காமகிரி அரசு பள்ளியில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடந்தது. கெலமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி தலைமை வகித்து, முகாமை துவக்கி வைத்தார். மேலும், பொதுமக்களிடம் இருந்து, 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்று, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். தனி தாசில்தார் சந்திரன், ஆர்.ஐ., சலீம் பாஷா, பி.டி.ஓ.,க்கள் சதீஷ்பாபு, சாந்தி, துணை பி.டி.ஓ., முருகன், பெட்டமுகிலாளம் பஞ்., தலைவர் முனிராஜ், துணைத்தலைவர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us