sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பழங்குடியின மீனவர்களுக்கு மீன் பிடி பரிசல்கள் வழங்கல்

/

பழங்குடியின மீனவர்களுக்கு மீன் பிடி பரிசல்கள் வழங்கல்

பழங்குடியின மீனவர்களுக்கு மீன் பிடி பரிசல்கள் வழங்கல்

பழங்குடியின மீனவர்களுக்கு மீன் பிடி பரிசல்கள் வழங்கல்


ADDED : செப் 04, 2024 09:58 AM

Google News

ADDED : செப் 04, 2024 09:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பெங்களூரு மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மீன்வ-ளத்துறை சார்பில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் மீனவர்கள், மீன் வளர்ப்போர்களுக்கு நீர்த்தேக்க மேலாண்மை மற்றும் மீன்வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.

மீன்வளத்துறை துணை இயக்குனர் சுப்பிரம-ணியன் தலைமை வகித்தார். இதில் பெங்களூரு ஆராய்ச்சி கழகத்தை சேர்ந்த முதன்மை விஞ்-ஞானி டாக்டர் பிரித்தா பனிக்கர் மற்றும் விஞ்-ஞானிகள் டாக்டர் ரம்யா, டாக்டர் ஜெஸ்னா ஆகியோர் மீன்வளம் குறித்து பேசினர். நிகழ்ச்-சியில், பழங்குடியின மீனவர்களுக்கு இலவச-மாக, 5 பரிசல்கள் வழங்கப்பட்டன. மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரத்தினம், மீன்வள ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் ஏராள-மான மீனவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us