/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டிலிருந்து சென்ற சிறுமி மாயம்
/
வீட்டிலிருந்து சென்ற சிறுமி மாயம்
ADDED : ஆக 25, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டிலிருந்து சென்ற
சிறுமி மாயம்
ஓசூர், ஆக. 25-
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர், 15 வயது சிறுமி; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோவிந்த அக்ரஹாரத்தில் உள்ள உறவினர் வீட்டில் கடந்த, 4 மாதமாக தங்கியிருந்தார்; கடந்த, 19 காலை, 8:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மாயமானார். அவரது தாய் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், கர்நாடகா மாநிலம், மாலுார் அடுத்த ஆலப்பாடி அருகே ராஜகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நந்தகுமார், 23, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர்.