sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

/

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்


ADDED : பிப் 24, 2025 03:09 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: ஆடி மாதத்தில் விதைத்து தை, மாசி மாதங்களில் அறுவடை செய்யப்படும் அவரை, துவரை, தழனி, உளுந்து, பச்சை பயறு உள்ளிட்ட பலவகை தானியங்கள் அறுவடை செய்யப்பட்டு வரு-கிறது.

நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில் அவரை, துவரை, தழனி உள்ளிட்ட தானியங்கள், 100 டன்னிற்கு மேலாக விற்ப-னைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதை வாங்க, சேலம் லீபஜாரிலிருந்து வியாபாரிகளும், சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பொதுமக்கள், குடும்ப பெண்கள் என, 2,000க்கும் மேற்பட்டோர் வீட்டு உபயோகத்திற்கும், வியாபாரத்-திற்கும் வாங்க குவிந்ததால், 3 கோடி ரூபாய்க்கு மேல் தானி-யங்கள் விற்பனையாகின.






      Dinamalar
      Follow us