தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : மார் 14, 2024 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர், சூளகிரி அருகே மாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஹரிகுமார் மனைவி மாதம்மா, 26; கடந்த, 11ல் நண்பகல், 12:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.

அவரது கணவர் சூளகிரி போலீசில் கொடுத்த புகாரில், மாரண்டப்பள்ளியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாதம்மாவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us