தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மாற்றுத்திறனாளிகளுக்குநலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்குநலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்குநலத்திட்ட உதவிகள்


ADDED : மார் 25, 2025 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2025 12:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாற்றுத்திறனாளிகளுக்குநலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 330 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு, 6.38 லட்சம் ரூபாய் மதிப்பில் மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள், ஒருவருக்கு, 6,359 ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரம் என, 7 பேருக்கு, 6.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் தினேஷ்குமார்

வழங்கினார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us