நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுமி மாயம்
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்தவர், 17 வயது சிறுமி.
பிளஸ் 2 முடித்துள்ளார். கடந்த, 8 காலை, 11:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மாயமானார். அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரில், தர்மபுரி மாவட்டம், கடத்துாரை சேர்ந்த தயா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.