தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ ஓசூரில்மிதமான மழை

ஓசூரில்மிதமான மழை

ஓசூரில்மிதமான மழை


ADDED : மே 02, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 02, 2025 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், நேற்று மாலை, 6:30 மணிக்கு மேல் திடீரென சாரல் மழையாக பெய்ய துவங்கி மிதமான அளவில் மழை பெய்தது.

அதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. கோடை வெயிலால் மக்கள் சிரமப்பட்டு வரும் நேரத்தில், திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us