நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை சாரல் மழை பெய்தது. அதன் பின் மாலை, 4:45 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய துவங்கி, கனமழையாக கொட்டி தீர்த்தது.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் சிரமப்பட்டனர். வாகன ஓட்டிகள் சாலையில் தேங்கிய மழைநீரில் நிலைதடுமாறியபடி சென்றனர்.